பெரம்பூர் கொள்ளை சம்பவம்-குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்!
சென்னை பெரம்பூர் ஜே.எல்.நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒரு வாரமாகியும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு பெரம்பூர் ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில் இருந்து 9...