சசிகலா எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை; ஓ. பன்னீர்செல்வம்
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா...