விவசாயி மகனை திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்: கர்நாடகாவில் நூதன தேர்தல் வாக்குறுதி!
விவசாயி மகனை திருமணம் செய்தால் மணப்பெண்ணுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க...