10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
டி 20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்திலேயே இந்திய...