லண்டனில் இந்திய இளம் பெண் கொடூர கொலை! பிரேசில் நாட்டவர் கைது!

இங்கிலாந்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானமா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோந்தம் தேஜஸ்வினி. 27 வயதான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முன்பு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.  கோந்தம்…

View More லண்டனில் இந்திய இளம் பெண் கொடூர கொலை! பிரேசில் நாட்டவர் கைது!