ராமர் பிறந்த அயோத்தி – சீதை பிறந்த ஜனக்பூர் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா – நேபாளம் இடையிலான போக்குவரத்து மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ராமர் பிறந்த அயோத்தி தாம் – சீதை பிறந்த ஜனக்பூர் தாம் இடையிலான ‘சரயு கமலா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

View More ராமர் பிறந்த அயோத்தி – சீதை பிறந்த ஜனக்பூர் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா – நேபாளம் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

விண்வெளித் தொழில்நுட்பம் முதல் பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியா – நேபாளம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

View More இந்தியா – நேபாளம் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மோடி – நேபாள பிரதமர் சந்திப்பு: ஆன்மிகப் பரிசுகள் பரிமாற்றம்!

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு, திரிவேணி சங்கமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பதிலுக்கு, பசுபதிநாதர் கோயிலின் புனித ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தை மோடிக்கு பாலேந்திர ஷா பரிசளித்தார்.

View More மோடி – நேபாள பிரதமர் சந்திப்பு: ஆன்மிகப் பரிசுகள் பரிமாற்றம்!