“அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம்” – ஜம்மு-காஷ்மீரில் #RahulGandhi பேட்டி!

அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம் என்று ஜம்மு-காஷ்மீரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம்…

View More “அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம்” – ஜம்மு-காஷ்மீரில் #RahulGandhi பேட்டி!