விடியோ பதிவு மூலம் மாண்டியா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி மாண்டியா மக்கள் அளித்த அருமையான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின் பதவி காலம் வரும்...