”எனது சிக்ஸர் சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்!” – ரோஹித் சர்மா கருத்து
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்தியா -ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நேற்று...