உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது லீக் போட்டி – நெதர்லாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!
உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து...