இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவு
இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மிகப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக...