ஹரிஷ் கல்யாண் நடித்த “பார்க்கிங்” திரைப்படம் டிசம்பர் 1ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’…
View More ஹரிஷ் கல்யாணின் “பார்க்கிங்” திரைப்படம் – டிசம்பர் 1ல் வெளியாகும் என படக்குழு அறிவிப்புharish kalyan
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை டும்..டும்..டும்..
தனக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது என்றும், அதற்கு நடிகர் கமல்ஹாசனையும் விஜயையும் அழைத்துள்ளதாகவும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். அரிது அரிது, பொறியாளன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் தனியார்…
View More நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை டும்..டும்..டும்..திருமணத்திற்கு தயாராகும் ஹரிஷ் கல்யாண்
‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ போன்ற பல படங்களில் பிசியாக நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண்…
View More திருமணத்திற்கு தயாராகும் ஹரிஷ் கல்யாண்ஓ மணப்பெண்ணே வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான ஓ மணப்பெண்ணே படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016ம்…
View More ஓ மணப்பெண்ணே வெளியீட்டு தேதி அறிவிப்பு