‘ஹாய் நான்னா’ திரைப்படம் மனதை தொட்டுவிட்டது – அல்லு அர்ஜூன் பாராட்டு!

ஹாய் நான்னா திரைப்படம் உண்மையாகவே மனதினை தொட்டுவிட்டது என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி. நானியின் 30வது திரைப்படமான ‘ஹாய் நான்னா’ திரைப்படம்…

View More ‘ஹாய் நான்னா’ திரைப்படம் மனதை தொட்டுவிட்டது – அல்லு அர்ஜூன் பாராட்டு!