சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு இன்று ரூ.720 அதிரடியாக உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.…
View More ரூ.45,000-ஐ தாண்டிய 1 சவரன் தங்கம் விலை..! ஷாக்கில் நகைப்பிரியர்கள்!Gold price Today
தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை விற்கப்படுகிறது. …
View More தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: சவரனுக்கு 200 ரூபாய் உயர்வுதங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை திடீர் சரிவு. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது.…
View More தங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு ரூ.800 குறைவு