சென்னை மதுரவாயிலில் பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பறக்க விடுவதற்காக வைத்திருந்த 370 கருப்பு பலூன்களை போலீசாா் பறிமுதல் செய்தனா். பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், காங்கிரஸ்…
View More காங்கிரஸ் பிரமுகா் வீட்டிலிருந்து “கோ பேக் மோடி“என அச்சிடப்பட்ட 370 கருப்பு பலூன்கள் பறிமுதல்!