தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று தற்போது மேலும் அதிகரித்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு...