“அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை” என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக…
View More “அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை” -டிரம்ப் மீதான துப்பாக்கி சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம்!