சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிக்கள்ளி வனச்சாலையில் குட்டிகளுடன் வாகனங்களை வழிமறைத்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான…

View More சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!