திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்கள் கைது. 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.55,100/- பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட்…
View More சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி – கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!