முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்! By Web Editor January 10, 2025 CollectorfacilitieshospitalROADSnakeUdumalai உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. View More திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!