கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கைது!
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தின் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன்...