எம்ஜிஆருக்காக பாடல் வரி தந்த கருணாநிதி!
அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கருணாநிதி – எம்ஜிஆர்…. இருவருக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி சொல்கிறார் கவிஞர் வாலி. துப்பாக்கி குண்டு பாய்ந்து உடல்நலம் பெற்ற எம்ஜிஆர் மீண்டும்...