சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சிபிஐ காலனி, பாபு…
View More இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!