பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் இன்று மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 263 நாட்களாக ஏகனாபுரம்…

View More பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம்