ஸ்கூட்டியில் இருந்து ரூ.2.60 லட்சம் கொள்ளை – ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஸ்கூட்டியில் இருந்த ரூ.2.60 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (43).  இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு…

View More ஸ்கூட்டியில் இருந்து ரூ.2.60 லட்சம் கொள்ளை – ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!