திருப்பரங்குன்றம் விவகாரம்: திருமாவளவன் ஆவேசப் பேச்சு!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், புதிய இடத்தில் தீபம் ஏற்றும் முயற்சியை எதிர்ப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம்: திருமாவளவன் ஆவேசப் பேச்சு!