விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (71). இவரது கணவர் உயிரிழந்த நிலையில்…
View More மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!