அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. மார்ச் மாத இறுதிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது....