“வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் உள்ள திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைப்பதுதான் முக்கியம் என்பதை முதல்வர் ஏன் உணரவில்லை? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை” – நயினார் நாகேந்திரன்!