“ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது..!” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஈரப்பதமான களச் சூழலில் ஜடேஜா 22 ரன்கள் மட்டுமே கொடுத்தது திருப்புமுனையாக அமைந்தது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக...