சிஎஸ்கே அணியின் வெற்றிக் கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது என்றும், ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில்…
View More ”வெற்றிக் கோப்பைக்கு பூஜை; ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும்” – அண்ணாமலை பேட்டி!