திமுக ஆட்சியில் குற்றங்களை தடுக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாடியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை,…
View More திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பில்லை-இபிஎஸ்