தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புChennaiRMC
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது.…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லை
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு…
View More உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லைஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு,…
View More அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல…
View More தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர்…
View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு