பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியை குறைத்து தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

View More பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!