இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!

பசங்க பட இயக்குநர் பாண்டியராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச்…

View More இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!