“காவல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்!” – கனிமொழி வலியுறுத்தல்!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையினர் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்!” – கனிமொழி வலியுறுத்தல்!