மதுரை செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில், உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More “காவல் மரணத்தில் உண்மை வெளிக்கொணர வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்!