ராஜினாமா செய்துவிட்டேன்.. இனி விசாரணைக்கு அதிகாரம் இல்லை! யஷ்வந்த் வர்மா வாதம்

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் எரிந்த நிலையில் பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தான் நிரபராதி என்றும், நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் தன்னைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை நாடாளுமன்றம் தொடர முடியாது என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார்.

View More ராஜினாமா செய்துவிட்டேன்.. இனி விசாரணைக்கு அதிகாரம் இல்லை! யஷ்வந்த் வர்மா வாதம்