தமிழக-கேரள எல்லைப்பகுதியின் வழியாக வரும் வாகனங்களை காட்டுயானைகள் அச்சுறுத்தி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் தமிழக -கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோவில் பகுதியில் இருந்து புனலூருக்கு செல்லும்…
View More வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் – வைரலாகும் வீடியோ