அரும்பாக்கம் வங்கி கொள்ளை; நகைகள் முழுவதும் மீட்பு
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை முழுவதும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில்...