ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் என்ன நடக்கும்..? ; அரசியல் விமர்சகர்கள் சொல்வது என்ன.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் என்ன நடக்கும் , அரசியல் வியூகங்கள் எப்படி மாறும் எனபது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி...