திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்
திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாவும், வேலைவாய்ப்பும் உருவாக்கித் தருவதாகச் செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட...