“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்” – குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!Agricultural Budget
ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்
ரூ.3 கோடியில் செலவில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட்,…
View More ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்
தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின்…
View More தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர்
விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதி நிலை அறிக்கை அமையும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி…
View More விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர்