வி.கே.சசிகலா உடனான சந்திப்பு விரைவில் நடக்கும் – ஓ.பன்னீர்செல்வம்

வி.கே.சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவருடன்…

View More வி.கே.சசிகலா உடனான சந்திப்பு விரைவில் நடக்கும் – ஓ.பன்னீர்செல்வம்