‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரல்!
‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்’. இந்த திரைப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்....