உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி “தாய் மாமன் தினம்” கொண்டாட்டம்!

உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக  ஆடி 18-ம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக கொண்டாடினர்.  தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் துவங்கி,…

View More உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி “தாய் மாமன் தினம்” கொண்டாட்டம்!