7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட...