ஒரு விஷயத்தின் உண்மை தெரியாமல் அரைகுறையாக அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். ஆபாசப் பட விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா உட்பட 11 பேர்…
View More ’உண்மை தெரியாம அரைகுறையா கருத்து சொல்லாதீங்க’: ஷில்பா ஷெட்டி ஆவேசம்ஷில்பா ஷெட்டி
ஆண்கள் தவறுகளுக்குப் பெண்களை குற்றம் சாட்டுவதா? பிரபல நடிகை சாடல்
ஆண்கள் செய்யும் தவறுகளுக்குப் பெண்களை குற்றம் சாட்டுவதா? என்று பிரபல நடிகை சாடியுள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப்…
View More ஆண்கள் தவறுகளுக்குப் பெண்களை குற்றம் சாட்டுவதா? பிரபல நடிகை சாடல்ராஜ் குந்த்ரா ஆப்-பில் இருந்து 51 ஆபாச படங்கள் பறிமுதல்
ராஜ் குந்த்ராவின் ஆப்-பில் இருந்து, 51 ஆபாச படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆபாசப் படங்கள் தயாரித்து ஹாட்ஷாட்ஸ் என்ற செல்போன் செயலியில் வெளியிட்டு, கோடிக்கண்க்கில் பணம் சம்பாதித்ததாக, நடிகை…
View More ராஜ் குந்த்ரா ஆப்-பில் இருந்து 51 ஆபாச படங்கள் பறிமுதல்ஆபாசப் பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஊழியர்கள் சாட்சியம்
ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தாரா வுக்கு எதிராக அவர் நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் சாட்சியம் அளித்திருப் பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.…
View More ஆபாசப் பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஊழியர்கள் சாட்சியம்ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்
ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ராஜ்குந்த்ரா அப்பாவி என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு…
View More ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்ஆபாசப் பட விவகாரம்: ’சவால்களில் இருந்து தப்பிப்பேன்’- நடிகை ஷில்பா ஷெட்டி
ஆபாச பட விவகாரம் தொடர்பாக, கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, சவால்களில் இருந்து தப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில்…
View More ஆபாசப் பட விவகாரம்: ’சவால்களில் இருந்து தப்பிப்பேன்’- நடிகை ஷில்பா ஷெட்டி