ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்
ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ராஜ்குந்த்ரா அப்பாவி என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு...