மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,...